Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புஉள்நாட்டுUPDATE : கொழும்பு குதிரை திடலில் யுவதியின் சடலம் மீட்பு (video)

UPDATE : கொழும்பு குதிரை திடலில் யுவதியின் சடலம் மீட்பு (video)

yaraglobal

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரின் சடலம் சற்று முன்னர் கொழும்பு 7 ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் உள்ள ஸ்கோர்போர்டுக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 23 வயதுடையவர் எனவும் அவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.

உயிரிழந்தவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட விஞ்ஞான பீட மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்