கொழும்பில் பிரபல தமிழ் ஊடக நிறுவனம் ஒன்றில் பணியாற்றக்கூடிய பிராந்திய செய்தியாளர்கள் தேவை.
- பிரதேச செய்திப் பணியில் நீண்ட கால அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- செய்திகளை தட்டச்சு செய்து படங்களோடு அனுப்பி வைக்கும் தகுதி இருக்க வேண்டும்.
- செய்திகளை அவசர அவசரமாக அனுப்ப வேண்டும், தாமதங்கள் இருக்கக் கூடாது.
- நடுநிலை தவறாது செய்திகளை எழுதுபவராக இருக்க வேண்டும்.
- அரசியல்வாதிகளுக்கு பக்க சார்பாக
- செயல்படக் கூடாது
- இன,மத குரோதங்களை தூண்டும் வகையில் செய்திகளை அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
** தொடர்புகளுக்கு : 0773457915
** உங்கள் விண்ணப்பங்களை இதே இலக்கத்துக்கு whatsapp செய்யுங்கள்.