Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புவேலைவாய்ப்புஉடனடி வேலைவாய்ப்பு

உடனடி வேலைவாய்ப்பு

yaraglobal

கொழும்பில் பிரபல தமிழ் ஊடக நிறுவனம் ஒன்றில் செய்திப் பணியில் ஈடுபடுவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • செய்தியில் அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • கணினியை கையாளும் தகுதி இருக்க வேண்டும்.
  • செய்திகளை தட்டச்சு செய்து உடனுக்குடன் பதிவேற்றம் செய்யக்கூடிய தகுதியும் வேண்டும்.
  • பகுதிநேர தொழிலாக செய்யக்கூடியவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • இரவு நேரங்களிலும் பணியாற்ற வேண்டும்.
  • இதற்கு அர்பணிப்போடு செயல்பட கூடிய அனுபவம் மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம்.

**தொடர்புகளுக்கு
0773457915
அல்லது

இதே இலக்கத்தில் உள்ள whatsappக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் .

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்