Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புஉள்நாட்டுசிறுநீரக கடத்தல்: 6 பேருக்கு விளக்க மறியல்: வெளிநாட்டு பயண தடை

சிறுநீரக கடத்தல்: 6 பேருக்கு விளக்க மறியல்: வெளிநாட்டு பயண தடை

yaraglobal

சிறுநீரக கடத்தல் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்டோரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிராண்ட்பாஸ்-கஜிமாவத்தை பகுதியில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மருத்துவமனையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கும் வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்