திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!

12

தகுந்த சோளம் இருப்புக்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை திரிபோஷ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் நாளாந்தம் 60,000 திரிபோஷா பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. தாய்மார்களுக்கான திரிபோஷா பொருட்கள் உற்பத்தி தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group