வருமான வரி செலுத்துவோருக்கு இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

30

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் திகதி முதல் மேலதிகமாக வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (டிசம்பர் 1) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த காலப்பகுதியில் அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். “நேற்றுக்குள், ஒவ்வொருவரும் தங்கள் வருமான அறிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். நவம்பர் 30 தேதியுடன், இந்த மென்பொருளில் ஒரு ஜாம் உருவாக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group