ரிக் ரொக் காணொளி எடுக்க மோட். சைக்கிளில் சென்றவர்கள் கடலினுள் விழுந்த சம்பவம்

0
24

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில்  ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

வியாழக்கிழமை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார். 

இரண்டு நண்பர்கள் இணைந்து மோட்டார் சைக்கிளில் டிக் டொக் எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர். 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்