கடலட்டை பண்ணைகளை அகற்ற கோரி அனலைதீவில் போராட்டம்

0
10

யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையை புறக்கணித்து இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) முதல் கடலட்டை பண்ணைகளை அகற்றும் வரை தமது போராட்டம் தொடரும் என அனலைதீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்