மாவீரர் நாள் நினைவேந்தலும், மாவீர்ர்களின் பெற்றோர் கெளரவிப்பும் யாழ், வடமராட்சி, உடுத்துறையில் முன்னெடுக்கப்பட்டது! வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நினைவேந்தலில் பொதுச் சுடரேற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.