Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபொலிசாருக்கு எதிரான முறைப்பாட்டை நீதிமன்றம் நிராகரித்தது

பொலிசாருக்கு எதிரான முறைப்பாட்டை நீதிமன்றம் நிராகரித்தது

போராட்டத்தை தடுத்தமை தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் நிராகரித்தார். கொழும்பில் கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை சட்டவிரோதமான முறையில் தடுத்தமை தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை கோட்டை நீதவான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ( நன்றி- தமிழன் )

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments