Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுJust in: ஆளுநர்களின் கீழ் மாகாண சபைகள் இயங்குவதை ஏற்கவே முடியாது - தேர்தல் ஆணைக்குழு...

Just in: ஆளுநர்களின் கீழ் மாகாண சபைகள் இயங்குவதை ஏற்கவே முடியாது – தேர்தல் ஆணைக்குழு தலைவர்

மக்கள் பிரதிநிதிகள் இல்லாத ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பான மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உடன்பாடில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா கூறுகிறார்.

உத்தேச பாராளுமன்ற தேர்தலை பிரபலப்படுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தொடர் அனுராதபுரம் மாவட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“மாகாண சபைகள் மற்றும் அவற்றின் அமைச்சுக்கள் மற்றும் அந்த அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் உள்ளன. மாகாண சபைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து பணம் ஒதுக்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத ஆளுனர் அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பான மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சற்றும் உடன்படவில்லை. எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. ” எனக் கூறினார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments