Sunday, 27 November, 2022
yaraglobal
Homeவிளையாட்டுFIFA 2022: ரொனால்டோவுக்கு 2 போட்டிகளுக்கு தடை: 50,000 பவுன்ஸ் அபராதம்

FIFA 2022: ரொனால்டோவுக்கு 2 போட்டிகளுக்கு தடை: 50,000 பவுன்ஸ் அபராதம்

போர்த்துகல் உதைபந்து அணித் தலைவரான க்றிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 2 போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உதைபந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியொன்றின் போது ரசிகர் ஒருவரின் தொலைபேசியை தட்டிவிட்டுச் சென்றமை தொடர்பான விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே அவருக்கு இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 50,000 பவுண்ட்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த போட்டித் தடையானது உலகக்கிண்ணத் தொடரில் தாக்கம் செலுத்தாது என்றும் அவர் இன்றைய தினம் கானாவுடன் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments