Sunday, 27 November, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுஇந்தோனேசிய நிலநடுக்கம் - 2 நாட்களுக்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்பு

இந்தோனேசிய நிலநடுக்கம் – 2 நாட்களுக்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்பு

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த 21ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 700 – க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. நேற்று காலையில் இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments