Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமேலதிக பெற்றோலுக்கு 7,500 ஆட்டோக்கள் இதுவரை பதிவு

மேலதிக பெற்றோலுக்கு 7,500 ஆட்டோக்கள் இதுவரை பதிவு

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் மேலதிகமாக ஐந்து லீற்றர் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக இதுவரை 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த முதலாம் திகதி எதிர்வரும் ஆறாம் திகதி வரை இந்த பதிவு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக மேல்மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டி பணியகத்தின் பிரதானி ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார். இதுவரை 5 லீற்றர் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இந்த பதிவு நடவடிக்கை மூலம் 10 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments