Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுAzur Air: ரஷ்ய விமானம் 335 பயணிகளுடன் சற்று நேரத்துக்கு முன் வருகை

Azur Air: ரஷ்ய விமானம் 335 பயணிகளுடன் சற்று நேரத்துக்கு முன் வருகை

ரஷ்யாவின் மிகப்பெரிய விமானமான Azur Air, சற்று நேரத்துக்கு முன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. முன்னூற்று முப்பத்தைந்து பணிகளுடன் இந்த விமானம் என் சற்று நேரத்துக்கு முன் வந்தடைந்ததாக வானிலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷ்யா இடங்கள் எடுத்து இருந்த தனது விமான சேவைகளை ஆரம்பித்து ள்ளது. இதன் முதலாவது விமானமாக இந்த பயணிகள் விமானம் வருகை தந்துள்ளது. இலங்கைக்கான பயணங்களை இடைநிறுத்தி இருந்த நாடுகளில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments