Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு8 ஆம் திகதி சந்திர கிரகணம்

8 ஆம் திகதி சந்திர கிரகணம்

எதிர்வரும் 8ஆம் திகதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சந்திர கிரகணம் ஆசியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒரு பகுதி ஆகிய கண்டங்களில் தெரியும் என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக இலங்கைக்கு தெரியும் என்றும் திரு சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments