Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உடனடியாக குறைப்பு

5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உடனடியாக குறைப்பு

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி,குறித்த புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு,
*வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபா
*கோதுமை மா 1kg 96 ரூபா குறைப்பு – புதிய விலை 279 ரூபா
*உள்நாட்டு டின் மீன் 105 ரூபா குறைப்பு – புதிய விலை 585 ரூபா
*தாய்லாந்து நெத்தலி 1kg 200 ரூபா குறைப்பு – புதிய விலை 1,300 ரூபா
*சிவப்பு பருப்பு 1kg 17 ரூபா குறைப்பு – புதிய விலை 398 ரூபா

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments