Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமக்கள் போராட்டம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்

மக்கள் போராட்டம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்

ஒன்று கூடும் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். எனவே மக்கள் அந்த உரிமையை அனுபவிப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என அவர் வலியறுத்தியுள்ளார். கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments