Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபாணின் விலையை குறைக்க முடியாது : யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம்

பாணின் விலையை குறைக்க முடியாது : யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம்

பாணின் விலையை தற்போது குறைக்க முடியாது என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த  யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் வசந்தசேனன் கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பாண் ஒரு இறாத்தல் 220 தொடக்கம் ரூபா 250 ரூபா வரை விற்பனை செய்தனர்.
எனினும் அப்போது யாழ்ப்பாணத்தில் பாண் விலையை கட்டுப்படுத்தி 200 ரூபாவிற்குள் விற்க சம்மதித்தோம். எனவே தற்போதைய 10 ரூபா விலை குறைப்பை செய்ய முடியவில்லை. என தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments