Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாட்டில் பரசிட்டமோல் உட்பட மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

நாட்டில் பரசிட்டமோல் உட்பட மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

நாட்டிலுள்ள சில மருத்துவமனைகளில் பரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments