Sunday, 27 November, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுசவூதி அரேபியாவின் தொடர்பாடல் கோபுரங்களை தாக்க ஈரான் திட்டம்?

சவூதி அரேபியாவின் தொடர்பாடல் கோபுரங்களை தாக்க ஈரான் திட்டம்?

ஈரானில் உள்நாட்டுக் கலகங்களை தூண்டிவிடும் முயற்சிகளை, சவூதி அரேபியா கைவிட வேண்டும் என ஈரான் எச்சரித்துள்ளது. லண்டனில் இயங்கும் சவூதியின் செல்வாக்கிலுள்ள தொலைக்காட்சிக்கு, ஈரான் குத்ஸ்படை இராணுவத் தளபதி இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

பாரசீக மொழியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதை,பாரிய ஆபத் தாகக் கருதும் சவூதிஅரேபியா, உடனடியாக உஷாரடைந்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுடன் கலந்து ரையாடியது.வான்,கடல்மார்க்கங்கள்கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவுடன் இலகுவாகத் தகவ ல்களைப் பரிமாறிக்கொள்ளும் நவீன தொடர்பாடல் கோபுரங்களை,ஈரான் தாக்கலாமென்றே சவூதி அஞ்சுகிறது. இதனால், ரியாத் மற்றும் தமாம் நகர வான் எல்லைகள் ஊடுருவி நோக்கப் படுகிறது.ஆளில்லா விமானங்களை அவதானிக்கவும் அவசர ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments