Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகடன் மறு சீரமைப்பு தொடர்பான இணையவளி கலந்துரையாடல்

கடன் மறு சீரமைப்பு தொடர்பான இணையவளி கலந்துரையாடல்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணையவளி கலந்துரையாடல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என்று ராஜாங்க அமைச்சர், செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments