Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇன்று 03 வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேரம் வெளியான அறிவிப்பு!

இன்று 03 வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேரம் வெளியான அறிவிப்பு!

இன்று (03) வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேரம் அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளுக்கு பகலில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 1 மணிநேரம் என மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.    

Gallery
Gallery
yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments