Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதிலினி, இசுரு,ஸ்ரீ சுமன தேரருக்கு விளக்க மறியல் நீடிப்பு

திலினி, இசுரு,
ஸ்ரீ சுமன தேரருக்கு விளக்க மறியல் நீடிப்பு

பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் CID யினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, திலினி பிரியமாலி, இசுரு பண்டார, வணக்கத்துக்குரிய ஸ்ரீ சுமன தேரர் ஆகியோருக்கு விளக்கம் மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 16ஆம்
திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்ட பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments