Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொழும்பில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம்

கொழும்பில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம்

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமாகி இருக்கின்றது. கொழும்பு,மருதானை எல்பின்ஸ்டன் சந்தியிலிருந்து ஆரம்பமாகி இருக்கும் இந்த பேரணி கொழும்பு கோட்டையை நோக்கி
நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பேரணியினால் கொழும்பு மருதானை உட்பட சகல பிரதேசங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது.

முப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் இந்தப் பேரணி நடத்தப்படுகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 12 கட்சிகளும் 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும் பொதுநல சார்பு அமைப்புக்களும் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments