Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகாணிகளை விடுவிக்க கோரி யாழ்.வலி வடக்கில் கவன ஈர்ப்பு போராட்டம் ( படங்கள்)

காணிகளை விடுவிக்க கோரி யாழ்.வலி வடக்கில் கவன ஈர்ப்பு போராட்டம் ( படங்கள்)

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் தற்போது இடம் பெற்று வருகிறது.

போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டுள்ளதுடன் மத குருமார்கள் சிவில் சமூகத் தலைவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments