Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்த ரஷ்யா, பிரான்ஸ்

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்த ரஷ்யா, பிரான்ஸ்

இலங்கைக்கான விமான சேவைகளை ரஷ்யா மற்றும் பிரான்ஸ் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் முக்கிய விமானச் சேவைகளில் ஒன்றான ‘அஸூர் ஏர்’ நாளை (3) முதல் விமான சேவையைத் தொடங்கும் என்றும், பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ‘ஏர் பிரான்ஸ்’ நாளைமறுதினம் (4) முதல் விமான சேவையைத் தொடங்கும் என்றும், இந்த விமானங்கள் வாரந்தோறும் செயல்படும் என்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments