Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 10 பேர் காயம் : நாவலப்பிட்டி...

இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 10 பேர் காயம் : நாவலப்பிட்டி பகுதியில் சம்பவம்

நாவலப்பிட்டி-மீபிட்டிய பிரதேசத்தில் தனியார் பஸ்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். ஹட்டன் -கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி மீபிட்டிய பிரதேசத்தில் இன்று (02) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸூம் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த தனியார் பேருந்தின் சாரதி உட்பட பலர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments