Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅரசின் நிதி கொள்கைக்கேற்ப பொருட்களின் விலைகளில் மாற்றம் : இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

அரசின் நிதி கொள்கைக்கேற்ப பொருட்களின் விலைகளில் மாற்றம் : இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

நிதிக் கொள்கைக்கு அமைவாக பொருட்களின் விலைகளை அரசாங்கம் படிப்படியாகக் குறைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் குறைந்துள்ளதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் பொருட்களின் விலையில் துரிதமான வீழ்ச்சியை காண முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments