Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுயாழ். மட்டுவிலில் ஆலயத்தினுள் வழுக்கி விழுந்தவர் உயிரிழப்பு

யாழ். மட்டுவிலில் ஆலயத்தினுள் வழுக்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றபோது, ஆலயத்தினுள் செல்வதற்காக கால் கழுவும் இடத்தில் கால் கழுவும் போது வழுக்கி விழுந்துள்ளார். அதன்பின் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments