Sunday, 27 November, 2022
yaraglobal
Homeவிளையாட்டுடி20 உலகக்கோப்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

டி20 உலகக்கோப்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

பிரிஸ்பேன்: 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இன்று சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் குரூப்1-ல் அங்கம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், மொயீன் அலி, லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க் அவுட், அடில் ரஷித்.

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments