Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசீனா இலங்கைக்கு10.6 மில்லியன் லீற்றர் டீசல் நன்கொடை

சீனா இலங்கைக்கு
10.6 மில்லியன் லீற்றர் டீசல் நன்கொடை

சீனா 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
குறித்த  எரிபொருள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை, நாட்டின் விவசாயம் மற்றும் மீன்பிடி உட்பட மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments