Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகாட்டு யானை தாக்கி ஒருவர் பலி: கெபத்திகொல்லாவையில் பதற்றம் – பொலிஸ் சூடு

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி: கெபத்திகொல்லாவையில் பதற்றம் – பொலிஸ் சூடு

கெபத்திகொல்லாவை பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.
காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்தே, இங்கு அமைதியின்மை நிலவி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். எனினும் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை. இந்த சம்பவத்தின்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments