Sunday, 27 November, 2022
yaraglobal
Homeவிளையாட்டுஇலங்கை அணி ஆறு விக்கட்டுகளால் வெற்றி

இலங்கை அணி ஆறு விக்கட்டுகளால் வெற்றி

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் சுப்பர் 12 சுற்றின் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டினை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, 145 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments