Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅமைச்சர்கள், எம்.பிக்கள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு : அமைச்சரவை அனுமதி

அமைச்சர்கள், எம்.பிக்கள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு : அமைச்சரவை அனுமதி

நாடாளுமன்றம் கூடுகின்ற தினங்களிலும் மற்றும் வரவு -செலவுத்திட்ட விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியிலும் எம்.பிக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு அமைய , அவசர மருத்துவ தேவைக்களுக்கு அல்லது அரசின் அவசர பணிகளுக்கான சந்தர்ப்பங்கள் தவிர, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments