ஹிக்கடுவயில் துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்

20

ஹிக்கடுவ திராணகம சந்தியில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Join Our WhatsApp Group