தென் கொரியாவில் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது எதிர்பாராமல் நடந்த உயிரிழப்புக்களுக்காக ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துவதாக ஜனாதிபதி தனது செய்தியில் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தென் கொரிய ஜனாதிபதிக்கு இந்த அனுதாப செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.