மெல்போர்ன்: T20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற இருந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் மோத இருந்தன. மெல்போர்னில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இதனால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. போட்டி ரத்து செய்யப்ட்டுள்ளதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்