தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக சமுதாய மண்டபம், டிக்கோயா ஓட்டரி தோட்ட வளாகத்தில் ஞாயிறு 30ம் திகதி காலை 11 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.
கூட்டணி அரசியல் குழு உறுப்பினர்களுடன் பிரதம அதிதியாக எதிரணி தலைவர் சஜித் பிரேமதாச, விசேட அதிதியாக இந்திய தூதுவர் கோபால் பாகலே மற்றும் கட்சி அங்கத்தவர்கள், விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள்.முதாய மண்டபம், டிக்கோயா ஓட்டரி தோட்ட வளாகத்தில் ஞாயிறு 30ம் திகதி காலை 11 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.
கூட்டணி அரசியல் குழு உறுப்பினர்களுடன் பிரதம அதிதியாக எதிரணி தலைவர் சஜித் பிரேமதாச, விசேட அதிதியாக இந்தியj தூதுவர் கோபால் பாகலே மற்றும் கட்சி அங்கத்தவர்கள், விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள்.