Breaking news: 2023 – பட்ஜெட் நவம்பர் 14 ஆம் திகதி

0
52

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கட்சித் தலைவர்களின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்