வங்காளதேசத்துக்கு எதிரான சூப்பர் 12 சுற்று: தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

0
23

சிட்னி: டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேச அணிகளி மோதுகின்றன. இந்த போட்டி காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்