கொழும்பில் நாளை நீர்வெட்டு

30

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (28) இரவு 10 மணி முதல் 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 02, 03, 04, 05, 07, 08 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Join Our WhatsApp Group