இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்

0
17

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளராக பணிபுரியும் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த யு.எஸ்.ரணவீர என்பவரே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்