சீனா ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. இதில், 500 மெட்ரிக் தொன் அரிசியுடன் சீன கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நன்கொடையின் அடுத்த கட்டமாக இருக்கின்ற 500 மெற்றிக் தொன் அரிசி அடுத்த வாரம் இலங்கை வந்தடையும் என சீன தூதரகம் அறிவித்துள்ளது