பதவி விலகினார் பிரிட்டிஷ் அமைச்சர் ரணில் ஜயவர்தன

70

பிரித்தானியாவின் சுற்றாடல் அமைச்சராக கடமையாற்றிய ரணில் ஜயவர்தன அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதன்படி அந்த அமைச்சில் மிகக் குறுகிய காலம் பதவி வகித்தவராக அமைச்சர் ஜெயவர்தன காணப்படுகிறார்.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவளித்த ஜயவர்தன, தனது இராஜினாமா கடிதத்தை புதிய பிரதமரான ரிஷி சுனக்கிற்கு அனுப்பியிருந்தார்.

Join Our WhatsApp Group