பங்களாதேஷ் மகளிர் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஹஷான் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பங்களாதேஷ் கிரிக்கட் சபை இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நியமனத்தை ஹஷான் திலகரத்தின ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.