தெற்கு ரயில்வே மாநில பாரத் சாரணர் இயக்கம் பயிற்சி முகாம் (படங்கள்)

0
390

தென்னக ரயில்வே மாநில பாரத் சாரணர் & வழிகாட்டிகள் சாரணர் பிரிவு மற்றும் வழிகாட்டி பிரிவுக்காக கடந்த 08.10.2022 முதல் 14.10.2022 வரை தமிழ்நாடு, மண்டபத்தில் உள்ள மாநிலப் பயிற்சி மையத்தில் வயது வந்தோருக்கான தலைவர் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்யப்பட்டு பயிற்சி முகாம் இனிதே நிறைவடைந்தது. பயிற்சி வகுப்பு முடிந்த படங்களை காணுங்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்