அக்கரப்பத்தனைப் பிரதேச சபை தவிசாளர் பதவி இ.தொ.காவிடம்

25

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் அதிகாரத்தின் கீழ் இருந்த அக்கரபத்தனை பிரதேச சபை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மொட்டு கட்சியிடம் இருந்த தவிசாளர் பதவி தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வசமாகியுள்ளது.

Join Our WhatsApp Group