நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி

52

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பெர்த் மைதானத்தில் இடம்பெறுகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அஷேன் பண்டாரவுக்கு பதிலாக ஆரம்பத்துடு்ப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க உள்வாங்கப்பட்டுள்ளார். மேலும், அவுஸ்திரேலிய அணியில் கொரோனா தொற்றுக்குள்ளான எடம் சம்பாவுக்கு பதிலாக எஷ்டன் அகார் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group