ஓட்டோகளுக்கான எரிபொருள் அளவை அதிகரிக்க ஜனாதிபதி அனுமதி

0
31

** முதலாம் திகதி முதல் பதிவு செய்யுங்கள்

** ஆறாம் திகதி முதல் நடைமுறை

முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவினை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, குறித்த முச்சக்கரவண்டிகள் முதலாம் திகதி தொடக்கம் பதிவு செய்யப்படவுள்ளதோடு, நவம்பர் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட செயற்பாடுகள் மேல்மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, பின்னர் ஏனைய மாகாணங்களிலும் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்